நான் எழுதியுள்ள ‘எஸ்.பி.எம். தமிழ் இலக்கியம்’ - வழிகாட்டி நூல்
வெளிவந்துவிட்டது. கவிதை, நாடகம், நாவல் ஆகிய மூன்று பகுதிகளையும்
உள்ளடக்கியது. 304 பக்கங்களின் ஒவ்வொரு பிரிவிலும் விரிவான
விளக்கங்கள், மாதிரிக் கேள்விகள் - விடைகள் இணைக்கப்பட்டுள்ளன.
நூலைப் பெற விழைவோர் தொடர்பு கொள்வீர். - ந.பச்சைபாலன்