கம்பார் கனிமொழி எழுதிய ‘பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு ஓராய்வு’, ‘தேன் தமிழ்க்கனிகள்’ ஆகிய இரு நூல்களின் வெளியீடு நடனங்கள், இன்னிசை, பாப்படைப்பு, பொங்கல் சொற்பொழிவு எனப் பல்சுவை அங்கங்களோடு
இன்று பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா இடைநிலைப்பள்ளி
மண்டபத்தில் நடைபெற்றது.
No comments:
Post a Comment