நம் குரல்

Tuesday, May 18, 2010

எண்ணிப் பாருங்கள்கடவுள் குறித்துக்
கிண்டலும் கேலியுமாய்
அவன் எழுதிய
நீண்ட கவிதையில்
எண்ணிப் பார்த்தேன்

ஆறு இடங்களில்
கடவுள் இருந்தார்

1 comment:

  1. தயவுச்செய்து இதன் பொருள் விளக்கம் தர முடியுமா

    ReplyDelete