நம் குரல்

Monday, November 18, 2013

திசைகள் தொலைத்த வெளி (கவிதைகள்)





சிங்கப்பூர், பாலு மணிமாறனின் தங்கமீன் பதிப்பக வெளியீடாக ‘திசைகள் தொலைத்த வெளி’ எனும் எனது கவிதை நூல் வெளிவந்துள்ளது. இதில் கடந்த 6 ஆண்டுகளில் எழுதிய 100 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இதன் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெறும்.


No comments:

Post a Comment