நம் குரல்

Saturday, September 18, 2010

இதயம் திருடும் ஓவியங்கள்















செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கம் நடைபெற்ற மண்டபத்தில் கண்ணையும் கருத்தையும் கவரும் அழகிய ஓவியங்கள் காட்சி தந்தன.

2 comments:

  1. ஓவியங்கள் அனைத்தும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. செம்மொழி மாநாட்டில் பலரும் காணத் தவறியதைப் பதிவு செய்தேன்.
    வலைத்தளம் வந்து ஓவியப் பந்தியில் கலந்து கொண்டமைக்கு நன்றி!

    அன்புடன்,
    ந.பச்சைபாலன், மலேசியா

    ReplyDelete