புகைப்படக் கண்காட்சி
அண்மையில், பத்துமலையில், 'சோழர் கோயில்கள்', 'சென்னை நல்ல சென்னை' என்ற புகைப்படக் கண்காட்சிகள் நடைபெற்றன. சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களை ஓரிடத்தில் காணும் வாய்ப்பு வருகையாளர்களுக்குக் கிடைத்தது
தமிழகப் புகைப்படக் கலைஞர் இரமேஷின் 'சென்னை நல்ல சென்னை' கண்காட்சி என்னை வெகுவாகக் கவர்ந்தது. இவரின் கேமராவில் பதிவான சென்னைக் காட்சிகள் மனத்தைக் கொள்ளை கொண்டன. இதோ, நீங்களும் பார்த்து ரசிக்க அவற்றில் சில உங்களுக்காக..
No comments:
Post a Comment